நாடளாவிய ரீதியில் நாளை (23) பல பிரிவுகளின் கீழ் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள் மின் விநியோகம் தடைபடும் எனவும் மற்றைய பகுதிகளுக்கு 04 மணி 30 நிமிடங்கள் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.