follow the truth

follow the truth

September, 13, 2024
Homeஉள்நாடுவிவசாயிகளுக்கு தேவையான உரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை

Published on

விவசாய மக்களுக்கு தேவையான உரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் யாலப் பருவத்திற்கு (மே மாதம் முதல் ஆகஸ்ட் இறுதி வரையான காலப்பகுதி) தேவையான இரசாயன மற்றும் கரிம உரங்களை தட்டுப்பாடு இன்றி நாடு முழுவதும் விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உர விநியோகஸ்தர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவிக் கடிதங்கள் யாலப் பருவத்தை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 பெப்ரவரியில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

2025 பெப்ரவரிக்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின்...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம்...