follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1கண்டி எசல பெரஹெரவின் மின்சார கட்டணம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

கண்டி எசல பெரஹெரவின் மின்சார கட்டணம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

Published on

எசல பெரஹெர ஒளியூட்டுவதற்கான மதிப்பிடப்பட்ட தொகை தொடர்பில் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று (18) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

தலதா மாளிகை வளாகத்தில் இந்த கலந்துரையாடல் தலதா மாளிகை, சத்தரா மகா தேவாலயம் மற்றும் நகர சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் எசல பெரஹெர விளக்கு ஏற்றுவதற்கான மதிப்பிடப்பட்ட தொகை 90 இலட்சம் ரூபாவாகும்.

இம்முறை அது ஒரு கோடியே முப்பத்து நானூற்று தொண்ணூற்று ஒன்பதாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், சில கட்டணச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹெர விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...