follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

Published on

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நேபாள அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ஓட்டங்களை எடுத்தது.

சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளில் 04 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 151 ஓட்டங்களை குவித்தார்.

இப்திகார் அகமது ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், முகமது ரிஸ்வான் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

343 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாள அணி 23 ஓவர்கள் 4 பந்துகளில் 104 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...