follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1மலிவான தடுப்பூசி

மலிவான தடுப்பூசி

Published on

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

இந்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் இது மலேரியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் மலேரியாவுக்கு பலியாகின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள்.

2021 இல், 247 மில்லியன் மலேரியா நோய்ப் பதிவுகள் மற்றும் 619,000 இறப்புகள் ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் சிறு குழந்தைகள் மற்றும் 95% மலேரியா பதிவுகள் ஆப்பிரிக்க கண்டத்தில் காணப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...