ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெளியீட்டு விழா தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.