தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
மாத்தறை நோக்கி பயணிப்பதற்காக கொட்டாவ இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.