follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும்

பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும்

Published on

சந்தையில் முட்டையின் விலை குறைவுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 28 முதல் 35 ரூபா வரை உள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்தார்.

அதன்படி, அந்த அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துறைமுக அதிகார சபையின் இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்த உத்தரவு

இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் பதவிக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த பதவியில்...

இந்திய வெளியுறவு அமைச்சர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இந்நாட்டுக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால உள்ளிட்ட குழுவினர் சிலிண்டரில் போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலவின் கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் அமைச்சர்...