follow the truth

follow the truth

July, 20, 2025
Homeஉள்நாடுமீண்டும் ஆரம்பமாகும் திரிபோஷா உற்பத்தி

மீண்டும் ஆரம்பமாகும் திரிபோஷா உற்பத்தி

Published on

மக்காச்சோளம் இருப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு ஏறக்குறைய 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்வதோடு தாய்மார்களுக்கான திரிபோஷா உற்பத்தியை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள்...

அஸ்வெசும மேல்முறையீடு தொடர்பிலான விசேட அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீட்டு காலம் நாளை (21) முடிவடைகிறது. இரண்டாம் கட்டத்திற்காக கிட்டத்தட்ட 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக...

வத்தளை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

வத்தளை, ஹேகித்தை மற்றும் அல்விஸ்வத்தை பகுதிகளில் நேற்று (19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர்...