follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளம்

சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளம்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளப்படுத்தி, நிதிப் பற்றாக்குறையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச் 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று(24) உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியை வற்புறுத்துவதில் தலையிடுமாறு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

40% பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோயால் பாதிப்பு

நாட்டில் சேவையிலுள்ள காவல்துறை அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த...

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள்...

அதிகாரத் திருப்பம் எதிர்க்கட்சியில் – யார் பதவியில் நிற்க, யார் வெளியேறுவர்?

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து பழைய வலிமைமிக்க நிலைக்குத் திருப்பும் முயற்சியில்...