பொலன்னறுவைக்கும் மானம்பிட்டிக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை இன்று (21) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவைக்கும் மானம்பிட்டியவுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வீதியில் பஸ்கள்...
முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூன் 03 ஆம் திகதி மேலதிக சாட்சிய விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்...
இந்நாட்களில் பெரும் பேசுபொருளாக இருப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீடு.. இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்;
நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை,...
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர்...
நெல்லுக்கான உத்தரவாத விலைக்குப் பதிலாக எதிர்காலத்தில் குறைந்தபட்ச விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடைவள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது...
அஸ்வெசும நிவாரண உதவிகளை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் கொள்வனவு பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தகுதியுடையவர்களை உள்வாங்குவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
போக்குவரத்து பொலிஸாரின் பணிப்புரையை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் இன்று (21) காலை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில்...
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து...