வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்பு மாற்றப்பட்டால், அது சந்தையில் வாகனங்களின் விற்பனை விலையையும் பாதிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் மதிப்பிடப்பட்ட...
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது வெளிநாட்டு பயணங்களை இரத்து செய்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது பரவி வரும் காட்டுத் தீயே இதற்குக் காரணம்.
சிங்கப்பூர், பஹ்ரைன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு துணை...
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வற் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகள் நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பேருவளை சீனங்கோட்டை மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண...
இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையின் சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படும் அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, பதிவு செயல்முறைக்குப்...
உலகம் முழுக்க காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாசுபட்ட காற்றை உள்ளிழுக்கும் போது மனிதர்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மாசுபாடு மிக்க காற்று சுவாச மண்டலத்தில் நுழைந்து பல்வேறு சுவாச பிரச்சனைகளை...
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்...
டிக் டாக் நிறுவனமானது இன்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது அமெரிக்காவின் டிக் டாக் மீதான தடையை முறியடிப்பதற்கான கடைசி முயற்சியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு அமெரிக்க...
பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை - கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்படும் முனையத்தை வந்தடைய விமான நிலையமும் விமான நிறுவனமும் அனுமதித்துள்ளன.
பயணிகளின்...