கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில்...
இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியின் தலைவராக மிட்செல் சான்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார்.
இதில் மூத்த வீரர்களான கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம்...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பசறை, ஹாலி-எல ஆகிய பகுதிகளிலும் கண்டி மாவட்டத்தின் மெததும்பர,...
கடந்த 11ம் திகதி அன்று சவுதி அரேபியாவின் ஜித்தாவில் 2025 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி சுனில் செனவி மற்றும் சவுதி அரேபியாவின்...
எதிர்வரும் காலங்களில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகள் இறக்குமதி...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை பரிந்துரைக்க வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 19 முதல் மார்ச்...
எரிபொருளுக்கான தற்போதைய வரியை மீளாய்வு செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 1, 2024 முதல், பெட்ரோல் லீட்டருக்கு ஜனவரி...
விதவிதமாக பச்சைக் குத்திக் கொள்ளுதல் தற்போது ஒரு பேஷனாகி விட்டது. கை , கால், முதுகு, இடுப்பைத் தாண்டி, கழுத்து, முகம் வரை பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். பச்சைக் குத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை...