இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கடந்த நாட்களில் ஒரு கிலோ சீன...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் இன்று (08) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதாவது அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில்...
தற்போதைய வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் அதிக...
சுகாதார ஊழியர்கள் தொடர்பான பொருளாதார நீதிக்காக தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கையை அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது, ஆனால் ஒப்புக்கொண்டபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.
மே மாதம் சம்பளத்துடன்...
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி...
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி...
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை பாரிஸில் உள்ள Élysée அரண்மனையில் சந்தித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சுடன் மூலோபாய கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்வதன் மூலம் இருதரப்பு உறவின் மூலோபாய...
தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன...