சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை பாரிஸில் உள்ள Élysée அரண்மனையில் சந்தித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சுடன் மூலோபாய கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்வதன் மூலம் இருதரப்பு உறவின் மூலோபாய...
தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன...
உர மானியம் பண்டி உரத்தை (MOP) இன்று (07) முதல் விவசாயத் திணைக்களத்தின் மூலம் விவசாயிகளின் கணக்கில் 15,000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது.
நெற்செய்கையை முடித்துள்ள விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான மதீஷ பத்திரன 2024 ஐபிஎல் தொடரில் பாதியில் விலக தீர்மானித்தமை குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2024 இல் 9.6% ஆல் வளர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 2024ல் 4.96 பில்லியன் டாலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு,...
இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு இணங்க சீன அரசாங்கம் உதவிகளை வழங்க இணங்கியுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டமானது ஒலிபரப்பு ஸ்மார்ட் பலகைகள் கொண்ட...
இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. எகிப்து மற்றும் கட்டார் நாடுகளின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த...