ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.
பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கையில் கருப்பு பட்டை அணிந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளை மீறி...
பத்து அமைச்சுகளுக்கான செயலாளர்களும் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (22) காலை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நியமனங்கள் எதிர்வரும் 2024...
பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், நுகர்வோரின் பெரிய வெங்காயத்தின் தேவை வேகமாக குறைந்து வருவதாக வணிகர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பெரிய வெங்காயத்தின் விலை உயர்வால் அதன் தேவை படிப்படியாக குறைந்துள்ளதாக...
கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் விசேட புகையிரத அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கோட்டையில் இருந்து பதுளை வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரையும் 20 விசேட ரயில் பயணங்கள் இயக்கப்படும்.
இடையில், கண்டியில் இருந்து...
நவம்பர் 24, 2023 அன்று வெளியிடப்பட்ட 2022(2023) உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகளின்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022(2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் மூலம் தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை...
இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவி வேடத்தில் நடிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள டயானா கமகே நேற்று(21) தலையை மொட்டையடிக்க தயாராக இருந்ததாக தகவல்கள்...
JN1 Omicron துணை வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தனது...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் அதிகளவு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார...