தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்ைக எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின்...
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி...
அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதுடன், முழு நாட்டையும் துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அந்த இலக்குகளை அடைவதற்காக அரசியலமைப்பிற்குள்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.
அவசியம் ஏற்படுமாயின் இந்தப்...
மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக கடும் வறட்சியும் குளிர் காலங்களில் அதிகரித்த பனிப்பொழிவும் அங்கு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
பனிக்காலம் கால்நடைகளின்...
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இன்று (13) மேற்கிந்திய தீவுகள் செல்லவிருந்த இலங்கை கிரிக்கெட் அணி புளோரிடாவில் இருந்து வெளியேற முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக பல...
ஜூலை முதல் விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா விசா வைத்திருப்பவர்களினால் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு...
தொழில்சார் பிரச்சினைகளுக்காக ரயில்வே திணைக்களத்திடம் கோரிய முன்மொழிவுகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் உடனடியாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமது தொழில்சார்...