விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் அனைவரும் செலவு மேலாண்மை குறித்த அரசாங்க கொள்கையின் அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு விவசாய...
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் பராமரிப்புக்காக கடந்த 2011 முதல் தற்போது வரை சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் சீன பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள்...
கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் வாகன சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை அடுத்தாண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான 5,000 உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்...
எதிர்வரும் 05ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ரயில் நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் களனிவௌி மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பிரதி...
ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர்...
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(29) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை 40,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும்...
ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 51 ஆயிரத்து 865...
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வது தற்போதைய கொள்கையாக அமைய வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டிற்கு பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும்...