இரசாயனவியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகியோர் நோபல் பரிசினை பெற உள்ளனர். குவாண்டம் புள்ளிகளை...
கனடா நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளார்.
நாட்டின் சபாநாயகராக லிபரல் கட்சியின் கிரெக் புர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடா நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு அவருடன் 7 பேர்...
இத்தாலியின் வெனிஸ் நகரில் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
மேம்பாலத்தில் பயணித்த பேருந்து பாலத்திலிருந்து விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 05 உக்ரேனியர்களும் ஒரு...
நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பெரும்பாலும் பயத்தில் தவறான செயல்களையே செய்கிறார்கள்.
அப்படியொரு சூழ்நிலையில் நம் உள்ளுணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும். நாம் உறைந்து விடுவோம், அல்லது ஓட ஆரம்பிப்போம்.
ஆனால் போர்ச்சுகலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஒரு...
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக கடவுச் சீட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் கடவுச் சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயல்படும் இந்த டிஜிட்டல் கடவுச் சீட்டைபயன்படுத்துவதன் மூலம் விமான...
இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று(02) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல்...
இந்தியாவின் டெல்லியில் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. உத்தரபிரதேசத்தின் லக்னோ, ஹாபூர், அம்ரோஹா...
அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...