அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்கள் இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும்...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளில் 33 நிபந்தனைகளை ஜூன் மாத இறுதிக்குள் இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 08 நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக...
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலையில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உயர்தரம்...
கோதுமை மா இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும்...
மருந்துகளால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளினால் அண்மைக்காலமாக உயிரிழந்த நோயாளிகளின் மரணங்கள் உட்பட வைத்தியசாலை அமைப்பில் உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக...
மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பல மருத்துவமனைகளின் சுகாதார ஊழியர்களை இணைத்து இன்று...
எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முகம் கொடுக்க தான் தயாரென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சவாலுக்கு பயந்து பொறுப்பிலிருந்து விலகி தப்பியோடும் நபர் தான் அல்லவெனவும் அவர்...
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரையை பார்வையிட இரண்டு நாட்களுக்குள் மூவாயிரம் பேர் வந்துள்ளனர்.
இந்த செயற்கை கடற்கரையை மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு...
மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும்...
தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி,...