follow the truth

follow the truth

July, 20, 2025

உள்நாடு

நுவரெலியாவை மையமாகக்கொண்டு பல்கலைக்கழகம்

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து...

‘வாழும் போது அதிசொகுசு வாகனங்களில் சென்றாலும், ​​இறுதியில் ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்’

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் தொடர்பில் வேற்று மதத்தினருக்குப் புரியவைக்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று(18) காலி, தங்கெதரவிலுள்ள அத் தக்வா ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது. முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம்,...

ஜனாதிபதியின் இந்திய விஜயம் நாளை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(20) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன்...

வழிபாட்டுத்தலங்கள் குறித்து அரசு எடுத்த தீர்மானம்

நாடு முழுவதும் உள்ள மதஸ்தலங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் மதஸ்தலங்கள் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார். மகாநாயக்கர்...

ஜெரோம் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்; வங்கிகளில் இருந்து 1200 கோடி பணமாற்றம்

பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ அல்லது பேராயர் ஜெரோம் தற்போது இங்கிலாந்தில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப்...

கஞ்சா செடியை வணிகப் பயிராக பயிரிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

கஞ்சா செடியை வணிகப் பயிராக மாற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கமல் பந்துல வீரப்பெரும மற்றும் கல்ஹனகே...

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இன்று (19) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையில் உள்ள விசேட...

நீர் கட்டணத்தை மீளாய்வுக்கு உட்படுத்த தான் செயற்படுவேன்

மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு எனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்...

Latest news

ஹார்மோனும், மன அழுத்தமும்… – உடலைவும் மனதையும் ஆட்டிப்படைக்கும் இரட்டைக் கவலை

மனித உடலின் இயக்கத்தில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, நம் உடல் செயல்பாடுகளை...

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 'கே.எம். பார்சிலோனா...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் துறையின்...

Must read

ஹார்மோனும், மன அழுத்தமும்… – உடலைவும் மனதையும் ஆட்டிப்படைக்கும் இரட்டைக் கவலை

மனித உடலின் இயக்கத்தில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலில்...

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர்...