சீன பாதுகாப்பு அமைச்சர் இரண்டு வாரங்களாக பொது வெளியில் தோன்றவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு இரண்டு வாரங்களாக பொது வெளியில் தோன்றாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர்...
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (16) நடைபெற்ற மாநாட்டில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்தார்.
இரண்டு நாள் மாவட்டச் செயலர்கள்...
திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது.
என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் ச0வாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது...
சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
காதல் உறவுகளின் போது எடுக்கப்படும் தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், உறவு...
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
09 ஜூலை 2020 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை...
இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச நிச்சயம் நியமிக்கப்படுவார் என மூத்த ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இணைய சேவை ஒன்றுடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
புதிய மத்திய வங்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் பணத்தை அச்சிடுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் வாய்ப்புகள் பாரியளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய வங்கியை மேலும்...
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...
அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...