பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை ஆராய்ந்து திருத்தங்களை மீண்டும் வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக, வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்கள் உடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த நீர் மற்றும் வடிகாலமைப்பு கட்டண திருத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறைந்த வருமானம் பெறுபவர்கள், கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத்தலங்கள்,...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் (21) இந்தியா செல்லவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே...
மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை, தரமற்ற மருந்துப் பாவனை, நோயாளிகள் கவனிப்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அலட்சியத்தால் பல நோயாளிகளின் உயிர்கள் இந்நாட்களில் பலியாக்கப்பட்டதாகவும், இந்நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது...
மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும். உத்தேச திட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கும்...
செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
களனி பாலத்தில் இருந்து இருபத்தெட்டு கோடி ஆணிகள் அகற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (18)...
இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள்...
மனித உடலின் இயக்கத்தில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, நம் உடல் செயல்பாடுகளை...
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
'கே.எம். பார்சிலோனா...
வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் துறையின்...