இந்தியாவிலோ அல்லது இந்திய மருந்துகளிலோ பிரச்சினைகள் இல்லை மாறாக மலிவான மருந்தை இறக்குமதி செய்வதில்தான் சிக்கல் உள்ளது என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும்...
தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் அண்மைய நாட்களில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு பேர் கொண்ட...
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி...
கொவிட் தொற்றுக் காலத்தில் முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமையானது நாட்டினுள் வெறுப்பூட்டும் ஒரு செயலாகவே காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;
".....
ஏழைப் பிள்ளைகளுக்கு பணமில்லாமல் இலவச சீசன் டிக்கெட்டுகளை வழங்குவதாகவும், செலுத்தக்கூடியவர்கள் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலுத்தி மீதியை தருவதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில்...
பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை நிறுத்த முடியாது என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இப்போது இதனை நிறுத்தினாலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிட்டால் வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தலை எப்போது நடத்துவது என்பது தனக்கு தெரியாது எனவும், தேர்தல் நடத்தப்படாவிட்டால்...
எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 'தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
'கே.எம். பார்சிலோனா...
வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் துறையின்...
இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், 44 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 31 சந்தேக நபர்கள்...