பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை...
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவசர உதவிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 அல்லது 117 எனும்...
நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான செயற்குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்தக்...
நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச கடைகளுக்கும் உடனடியாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான...
சீன கரிம உரங்களை ஏற்றுமதி செய்தமை மற்றும் இலங்கை அரசாங்கம் செலுத்திய 6.7 மில்லியன் டொலர்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான தீர்வை வெளிவிவகார அமைச்சு கோரவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில்...
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேநேரம்,...
சர்வதேச நாணய நிதியம், பங்களாதேஷுடன் 4.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
இது 42 மாத காலத்திற்கு கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
விரிவாக்கப்பட்ட கடன்...
ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்...