follow the truth

follow the truth

June, 14, 2024

Tag:கொழும்பில் துப்பாக்கிச்சூடு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு - புதுச்செட்டியார் தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவமொன்று சற்றுமுன் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Latest news

முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி...

கதிர்காமம் மதுபானசாலைகளுக்கு 16 நாட்களுக்கு பூட்டு

ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 6ஆம் திகதி முதல்...

அரச அச்சகத் திணைக்களம் சுற்றறிக்கைகளை மீறியுள்ளது

ஜூன் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையின்படி, வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் விதிகளை மீறி 2023 ஜனவரி முதல் மொத்த மேலதிக நேர...

Must read

முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற...

கதிர்காமம் மதுபானசாலைகளுக்கு 16 நாட்களுக்கு பூட்டு

ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேசத்திலுள்ள...