follow the truth

follow the truth

May, 12, 2024

Tag:சமையல் எரிவாயு இன்று சந்தைக்கு விநியோகம்

சமையல் எரிவாயு இன்று சந்தைக்கு விநியோகம்

140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் மேலும் எரிவாயு ஏற்றுமதிகள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.  

Latest news

வங்கியில் பணத்தை வைப்பிலிட சிறந்த வழி

மூத்த பிரஜைகளின் வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி...

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து விளையாட ஒரு வாய்ப்பு

தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது. இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் ஏற்பாடு...

“நாடு தீப்பற்றி எரியும்போது இளைஞர்கள் நாட்டை விட்டு ஓடினர்”

நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது இளைஞர்கள் செய்தது நாட்டை விட்டு ஓடியதே என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அங்குனகொலபலஸ்ஸ...

Must read

வங்கியில் பணத்தை வைப்பிலிட சிறந்த வழி

மூத்த பிரஜைகளின் வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய...

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து விளையாட ஒரு வாய்ப்பு

தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு...