நாட்டின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 2022 ஜீலையில் இருந்து 1817 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2022 ஒகஸ்டில் 1716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவிலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் அங்கத்துவம் வகிக்கும் இந்த...
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது.
கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள்...
கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவவில் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்காக அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை...