கொரோனா தொற்று உறுதியான மேலும் 443 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 878 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா...
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் அவரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது.
அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர், இதை ஒரு "தைரியமான"...