follow the truth

follow the truth

May, 14, 2024

Tag:government

குப்பைகளை அகற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு குழு நியமனம்

அரச நிறுவனங்களில் குவிந்துள்ள பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை (Scrap Material) அகற்றுவதை துரிதப்படுத்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் மேற்பார்வையிட்டு...

அரச ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை

சேவை மூப்பு பாதிக்காத வகையில், அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராக,...

ஜனாதிபதியிலிருந்து எம்.பி வரை! கோட்டா மீண்டும் அரசியலுக்குள் எப்படி வர முடியும்?

கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியது என்பது தற்போது இலங்கையினுடைய அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. கோட்டாபய நாட்டிற்கு வந்ததை சிலர் கொண்டாடினாலும், பலரது முகங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்புதான்...

நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஜனாதிபதியின் முயற்சிக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு

இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க...

Latest news

இன்று சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார பணிப்புறக்கணிப்பு

சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (14) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கு...

வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட...

SJB உறுப்பினர்கள் பணத்திற்கு அடிமையல்ல

ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்கள் பணத்திற்கு விற்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பணத்திற்கு விற்கப்பட மாட்டார்கள் எனவும், கோடிக்கணக்கான நிதியை சலுகைகளுக்கு அடிமையாக்காமல் ஊழல் அரசியலை...

Must read

இன்று சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார பணிப்புறக்கணிப்பு

சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (14) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று...

வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு...