வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
2.5Kg சிலிண்டர் 7000 ரூபாய்
5Kg சிலிண்டர் 11 000 ரூபாய்
12.5Kg சிலிண்டர் 14000 ரூபாய்
37.5Kg 35 000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.