ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்குக் காரணம், பாகிஸ்தானுடனான தற்போதைய அரச நெருக்கடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பெண்கள் வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பை உட்பட அனைத்து போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.