ஒரு கிலோ நாட்டரிசி 170 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 190 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி விலை அதிகரிப்பினால் எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எச்சரிக்கை காணப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளாா்.