பாடசாலை மாணவர்களை குழுக்களாக அழைத்தமையினால் ,இன்று பாடசாலை மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே,பாடசாலை மாணவர்களை குழுக்களாக அழைக்கும் போது பள்ளி மாணவர்களை மூன்றாம் தவணைக்கு தயார்படுத்துவது நடைமுறைக்கு மாறானது என தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலைக் கல்வி முறையை மீட்டெடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.