இலங்கையில் கொவிட் தடுப்பூசி பெறாத 5,295 பேர் கொவிட்டினால் இறப்பு

623

இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறாத 5295 பேர் கொவிட்டினால் இறந்துள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை 91.7 வீதமாகும்

கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றவர்களில் 417 பேர் இறந்துள்ளனர். இது 7.2 வீதமாகும்.

கொவிட் தொடர்பான 63 இறப்புகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாவர். இந்த அறிக்கை ஒகஸ்ட் 13, 2021 வரை பதிவான 5775 கொவிட் தொடர்பான இறப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here