follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதேர்தல், அரசியலமைப்பில் மாற்றம் நெருக்கடிக்கு தீர்வாக அமையாது – ரணில் விக்கிரமசிங்க

தேர்தல், அரசியலமைப்பில் மாற்றம் நெருக்கடிக்கு தீர்வாக அமையாது – ரணில் விக்கிரமசிங்க

Published on

அவசரமாக தேர்தலுக்கு செல்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது எனவும் அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதானால்  எதனையும் செய்ய முடியாது எனவும்  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் தமக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட சந்திப்பொன்றில் தெரிவித்ததாக கூறப்படுகின்றது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...