follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுசுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமுல்!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமுல்!

Published on

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதார ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...