கொழும்பில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி

731

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 – 30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, பின்வரும் இடங்களில் நாளைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின், தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் தினுகா குருகே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here