தங்க விலையில் சரிவு

902

இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

22 காரட் தங்கத்தின் விலை வரலாறு காணாத விலையாக ரூ.200,000 கடந்த காலத்தில் அதிகரித்திருந்தது.தற்போது ரூ.166,000 மாக குறைந்துள்ளது.

இதேவேளை, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ.180,500 மாக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here