உலகெங்கிலும் உள்ள ஐ.நா அமைதிப்படையினரால் 822 பாலியல் குற்றச்சாட்டுக்கள் : கபோனில் 450 வீரர்களை திரும்பப் பெறும் ஐ.நா

462

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் காரணமாக மத்திய ஆபிரிக்க குடியரசில் இருந்து கபோனின் 450 அமைதி காக்கும் குழுவை ஐக்கிய நாடுகள் திரும்பப் பெறுகிறது.

உலகெங்கிலும் உள்ள அமைதிப்படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 822 குற்றச்சாட்டுகள் 2010 முதல் ஐநா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here