follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉலகம்தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் டி கிளர்க் காலமானார்!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் டி கிளர்க் காலமானார்!

Published on

தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிரடெரிக் வில்லியம் டி கிளர்க் (85 வயது) காலமானார்.

கடந்த 1936ஆம் ஆண்டில் அந்த நாட்டில் உள்ள ஜோகானஸ்பேர்க் நகரில் பிறந்தவர். 1989 முதல் 1994 வரையில் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக பணியாற்றியவர். இவர் தேசிய கட்சியை சார்ந்தவர்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கடைசியாக ஜனாதிபதி பதவியை அலங்கரித்த வெள்ளையர். அதற்கு பின்னதாக ஆட்சி செய்த ஐந்து ஜனாதிபதிளும் கருப்பினத்தை சார்ந்தவர்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...