ரோஸ் வெங்காயம் இறக்குமதிக்கு பச்சைக்கொடி

2220

இளஞ்சிவப்பு (Rose Onion) எனப்படும் நடுத்தர அளவிலான வெங்காயத்தை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

சடுதியாக உயர்ந்து வரும் பெரிய வெங்காய விலையை கட்டுப்படுத்த உடனடி தீர்வாக இது அமைந்துள்ளது.

புறக்கோட்டை மொத்த வியாபாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதன்படி, புதிய வெங்காய ரகம் 375 – 400 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here