Xiaomi இனது புதிய மின்சார கார்

271

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi, புத்தம் புதிய மின்சார காரை தயாரித்துள்ளது.

இந்த மாதம் குறித்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் விலை மார்ச் 28ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here