தேசிய குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

400

தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தினை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here