follow the truth

follow the truth

June, 23, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானம்

இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானம்

Published on

இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கட்டார் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் Sheik Hamad Bin Khalifa Bin Ahmed Al-Thani  உடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு குறிப்பாக விளையாட்டு சுற்றுலாவிற்கு உதவுவது தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக ஹரின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தார்.

இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கு காணி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதி அமைச்சரின் தலைமையில் இன்று காலை நீதி...

முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறை

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஒரு பொறிமுறையை அமைக்க அகில இலங்கை...

இன்றும் மழையுடனான காலநிலை

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்...