follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டு

சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டு

Published on

சீன ஜனாதிபதிக்கு சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.

கலிபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கென் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் கழித்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு உலக வல்லரசுகளுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் விவாதிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

பைடனின் குற்றச்சாட்டுக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்...