follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசஹ்ரானின் மைத்துனர் கைது

சஹ்ரானின் மைத்துனர் கைது

Published on

காத்தான்குடி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சஹ்ரானின் சகோதரியை திருமணமுடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத கூட்டம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த இடத்தை பொலிஸார் சோதனையிட்ட போது, ​​சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.

நியாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...