இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய...
யாழ்தேவி கடுகதி ரயில் தடம் புரண்டதால் வடக்குப் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) பிற்பகல் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் புனேவ பகுதியில்...
திலினி ப்ரியமாலியின் நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் கைதான ஜானகி சிறிவர்தன எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் புதுக்கடை நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இதன்போது,...
சமையல் எரிவாயுவை ஏற்றிய 2 கப்பல்கள் இன்றும் நாளையும் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கின்றது.
3750 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்றும் 3780 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய...
டெங்கு தொற்று காரணமாக இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே போன்று 2774 பேர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
கடந்த 6 வாரங்களாக ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 277 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது...
கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.
கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு...
2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாத்துறை ஊடாக ஈட்டப்பட்ட வருமானம்...