காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை எகிப்துக்கு பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அடுத்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் காலநிலை மாற்றம்...
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக...
நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே எரிபொருள்...
ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றின் ஆட்டத்தில் இன்று இடம்பெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி தோற்கடித்துள்ளது.
அதன்படி இன்று (06) இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 210 – 250 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு விலையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை எரிவாயுவின் விலை...
2022 உலக்கிண்ண ரி20 தொடரிபல் பங்கேற்க அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு எதிராக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம்...
நான்கு முக்கிய அமைச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் வகிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 44(3) இன் கீழ் பிரதமருடன் கலந்தாலோசித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது...
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (06) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்.
எகிப்தின் Sharm El-Sheikh-இல்...