follow the truth

follow the truth

May, 4, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

அமெரிக்காவை தாக்கிய ஒமிக்ரான்

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் நோயாளி ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஒமிக்ரோன் பரவல் சூழல் குறித்து...

மோடியை சந்திக்கும் பசில்

முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று (02) சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்து...

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது சமையல் எரிவாயுவினால் ஏற்பட்டுள்ள அனர்த்தம், அத்தியாவசிய பொருட்களின்...

ஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்ல தீர்மானம்

போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று...

வாகனங்களின் விலை அதிகரிப்பு

வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை மாருதி சுஸுகி மற்றும் மஹேந்திரா நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே வாகனங்களின்...

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நூதனசாலை நிர்வாகத்தின் அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நூதனசாலை பொதுமக்களின் பார்வைக்கான மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரதி திங்கட் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 வரை பார்வையாளர்களுக்காக குறித்த நூதனசாலை திறந்திருக்குமென...

சவூதி அரேபியாவுக்குள் ஊடுருவிய ஒமிக்ரான்.

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் நோயாளி சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். வட ஆபிரிக்க நாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கே ஒமிக்ரான் தொற்று இருப்பதாக இன்று சவூதி அரேபியாவில் உள்ள அரச ஊடகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் எச்சரிக்கை : கதவுகளைத் தொடர்ந்து மூடும் அவுஸ்திரேலியா!

புதிய கொவிட் திரிபு வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், வெளிநாட்டவர்களுக்கு தமது எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவுஸ்திரேலிய வீசாவுடன் வெளிநாடுகளில் தங்கியிருப்போருக்கு இன்று முதல்...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...
- Advertisement -spot_imgspot_img